விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி 0,1509 - 0,1529 கி.பி) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.
Ich weiß nicht, wie oft ich würde die großen Geschichten von Thenali Raman und Krishna Devarayar während meiner Kindheit gelesen haben, alle Momente geschätzt, wenn ich eine Chance bekommen, es wieder zu lesen.
Aber wie wäre es in Ihrem sehr Android-Geräte und Tablets lesen, hier ist die App für Sie. Früher habe ich meine kristallklare Render-Engine Thenali Geschichten in Tamil zu machen. Gehen und mit Ihrem alten Schulzeit Erinnerungen verloren.
Sie können kostenlos Thenali Raman Geschichten Tamil Buch herunterladen
Über die App,
TAMIL Textwiedergabefunktion
All diese Geschichten in einem Buch-Stil mit einem klaren tamilischen Texte gemacht, die das Leseerlebnis eine Glückseligkeit macht.
READING PREFERENCES
Sie können die Schriftgrößen und Hintergründe ändern, um Ihre eigenen Vorlieben anzupassen. Im Folgenden sind die Menge der verfügbaren Lesemodus.
Day Light
Nacht-Modus
Sepia
Modern
ANDERE EIGENSCHAFTEN
Sie können Lesezeichen hinzufügen und verwalten wieder die gelesenen Seiten zu besuchen, können Sie auch die zuletzt gelesene Seite jedes Mal öffnen. Die Seiten im Vollbildmodus angezeigt wird, können Sie biegen nach links und rechts wischen.
Bitte bewerten Sie uns und lassen Sie Ihre wertvollen Kommentare. Wir freuen uns, die App aus Ihre Vorschläge und Anmerkungen zu verbessern.